திரவுபதை அம்மன் கோயில் ஆனி உற்சவ விழா
ADDED :4107 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பொட்டக்கோட்டை திரவுபதை அம்மன் கோயில் ஆனி உற்சவ விழா நடந்தது. விழாவை, முன்னிட்டு காப்பு கட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆனி உற்Œவ விழாவையொட்டி,ஆர்.எஸ்மங்கலம் உள்ளிட்ட ”ற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.