சந்தோஷி மாதா வழிபாடு!
ADDED :4111 days ago
முதலில் இது தமிழர் வழக்கில் இல்லாத ஒன்று. பிறகு அனுபவ ரீதியாக பலன் கிடைக்கிறது என்ற அளவில், தற்போது நிறைய பேர் சந்தோஷி மாதா வழிபாடு செய்து வருகிறார்கள். இதற்கான புத்தகங்களும் உள்ளன. அது சம்பந்தமாகக் கூறப்படும் கதை நம்மிடம் வழக்கில் உள்ள நுõல்களில் இல்லாததால் அதைச் செய்ய விரும்புபவர்கள் அதற்கான புத்தகம் கூறும் முறைப்படி செய்து கொள்ளலாம்.