வாசுவாலை கீரிடம்!
ADDED :4113 days ago
சித்திரை திருவிழாவின்போது ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கு, வாசுவாலை கிரீடம் பெரிய மாணிக்கக் கற்கள், முத்துக்கள், மரகதம், பவளம், பச்சை வைரக் கற்கள், நீலக்கற்கள், கோமேதகம் ஆகியவற்றை கொண்டது. இது முற்கால பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்டதாம்.