சித்ரகுப்தன் தோற்றம்!
ADDED :4114 days ago
சித்திரை பவுர்ணமி தினத்தில்தான் சித்திர குப்தன் தோன்றினார். ஒவ்வொருவரின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுவதற்காக ஒரு சித்திரம் வரைந்தார் சிவபெருமான். அந்தச் சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றார் சித்திரகுப்தன். இவர் எமதர்மனின் கணக்கராக இருப்பதாகப் புராணம்.