உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

புதுச்சேரி: குயவர்பாளையம் வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. குயவர்பாளையம் வெள்ளங்தாங்கி ஐயனார்  கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7:௦௦ மணிக்கு காவடி பூஜையும், இரவு 7:௦௦ மணிக்கு திருக்கல்யாண  உற்சவமும் நடந்தது. வள்ளி, தெய்வாணை சமேத முருகப்பெருமான் மணக்கோலத்தில் அருள் பாலித்தார். இரவு, சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !