கிணற்றில் கங்கை!
ADDED :4195 days ago
திருக்கடவூர் கோயில்த் திருக்கிணற்றில் பங்குனி மாத அசுவினி நட்சத்திர நாளில் கங்கை ஆவிர்பவித்ததாக ஐதிகம். அன்றைய தினம் மார்க்கண்டேயர் தீர்த்தவாரி கண்டருள்வார். இந்தத் தீர்த்தமே திருக்கடவூர் இறைவனுக்குரிய அபிஷேக தீர்த்தம் என்பது சிறப்பு.