உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

நரிக்குடி : நரிக்குடி அருகே வீரசோழனில், ஊராட்சி தலைவர் முகம்மது முஸ்தபா சார்பில்,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு பெரிய பள்ளிவாசலில் நடந்த இந் நிகழ்ச்சியில், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !