உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாம்பாளைய அய்யனார் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு!

முத்தாம்பாளைய அய்யனார் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு!

விழுப்புரத்தை அடுத்த முத்தாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ புர்ண புஷ்களா அய்யனார் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.பூஜையில் உணவுப் பொருள்களுடன் கருவாடு, மது, சுருட்டு ஆகியவை வைத்து அய்யனாருக்கு படையல் இட்டனர். முத்தாம்பாளையத்தைச் சேர்ந்த சில குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !