உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் அன்னதான பூஜை!

திருப்புத்தூர் அன்னதான பூஜை!

திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே, காட்டாம்பூர் சவுமிய நாராயணபுரம், பாண்டி முனியய்யா கோயிலில், ஆடி விழாவை முன்னிட்டு அன்னதான பூஜை நடந்தது.நேற்று காலை, 9 மணிக்கு ஆலமரத்தடியிலிருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து, சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு, அன்னதானம் நடைபெற்றது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !