உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரு திருமுறை விழா துவக்கம்!

பன்னிரு திருமுறை விழா துவக்கம்!

மயிலாப்பூர் : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பன்னிரு திருமுறை விழா, இன்று துவங்குகிறது.மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள திருமுறை மண்டபத்தில், பன்னிரு திருமுறை விழா, இன்று துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது.முதல் நாளான, இன்று மாலை 7:௦௦ மணிக்கு, செல்வ கணபதியின் சொற்பொழிவு நடக்கிறது. நாளை, முனைவர் இரா.அம்பலத்தரசின், சொற்பொழிவு நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !