காளையார்கோவில் ஆடி சுவாதி குருபூஜை சொற்பொழிவு!
ADDED :4102 days ago
காளையார்கோவில் : காளையார்கோவில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு ஆடி சுவாதி குருபூஜை விழாவை முன்னிட்டு , ஜெபஹோம பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. யாம் இருப்பது திருக்கானப்பேர் என்றதலைப்பில் தேவகோட்டை ராமநாதன் சிறப்பு சொற் பொழிவுரையாற்றினார். ஏற்பாடுகளை திருக்கானப்பேர் அன்பர்கள்குழு சங்கத்தினர் செய்திருந்தனர்.