உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துறையூர் பெரியமாரியம்மன் பஞ்ச பிரகார விழா!

துறையூர் பெரியமாரியம்மன் பஞ்ச பிரகார விழா!

துறையூர்: துறையூர் பெரியமாரியம்மன் கோவிலில், பஞ்ச பிரகார விழா நடந்தது. விழாவையொட்டி, பெரியமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில், ஊஞ்சலில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !