தாடிக்கொம்பு கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு பூஜை!
ADDED :4190 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பைரவர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் தேன், உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை, மாலையிலும் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.