புஷ்ப அங்கி அலங்காரத்தில் வெங்கடாஜலபதி!
ADDED :4123 days ago
விருதுநகர்: விருதுநகர் வெங்கடாஜலபதி கோயிலில் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, பத்மாவதி தாய õர், வெங்கடாஜலபதி இருவரும் புஷ்ப அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.