உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டைவாசல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கோட்டைவாசல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

சோழவந்தான் : சோழவந்தான் முதலியார்கோட்டை தெரு கோட்டைவாசல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. சிவாச்சாரியார்கள் கணேசசிவம், சுந்தர், பாலகுரு, ரமணி குழுவினரால் பல்வேறு ஹோமம், பூஜைகள் நடந்தன. வரதராஜ்பண்டிட் வேதம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை சங்ககோட்டை, முதலியார்கோட்டை குழுவினர் செய்ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !