உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் தொல்லையில் இருந்து விடுபட ..

கடன் தொல்லையில் இருந்து விடுபட ..

கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., துõரத்திலுள்ள திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் ருண விமோசன லிங்கேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். இனி கடன் வாங்காதீர்கள். உங்களால் முடியும் என்ற தொழிலை மட்டும் செய்யுங்கள்.

“துடிபடு மிடையுடை மடவரல் உடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர்
செடிபடு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே”
 என்ற பாடலைத் தினமும் படியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !