கொட்டாம்பட்டி விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED :4052 days ago
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி.,க்கள் மணிரத்னம், கணேசன், இன்ஸ்பெக்டர்கள் கழனியப்பன், பிரபாகர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொட்டாம்பட்டி, உதினிப்பட்டி, ஆலம்பட்டி, சொக்கலிங்கபுரம் கிராமத்தினர் பங்கேற்றனர்.