இன்றைய சிறப்பு!
ADDED :4036 days ago
புரட்டாசி 3, செப். 19: ஏகாதசி, மகாளய பட்சம் பதினோராம் நாள், புனித யாத்திரை செல்ல நல்லநாள், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல் சிறப்பைத்தரும்.