உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வராயன்மலை அடிவாரத்தில் சங்காபிஷேக உற்சவம்!

கல்வராயன்மலை அடிவாரத்தில் சங்காபிஷேக உற்சவம்!

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள அடிபெருமாள் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது. கல்வராயன்மலை  அடிவாரத்தில் உள்ள அடிபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு  மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். விக்÷ னஸ்வர பூஜை, புண்யாவாஜனம், 108 சங்குபூஜையும் நடந்தது. தொடர்ந்து  லட்சார்ச்சனை ஆரம்பம், சங்கல்பம், லட்சதீபம் மற்றும் தீபராதனை நடந் தது. குருக்கள் சிவக்குமார், ராஜா ஆகியோர் சங்காபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !