உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம்!

ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம்!

சேலம்: பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜபெருமாள் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தையொட்டி, வரதராஜருடன் சேர்த்தி சேவையில்  மணக்கோலத்தில் ஆண்டாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !