உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் ராமஜெய மாலை

ஆஞ்சநேயர் ராமஜெய மாலை

ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொள்பவர்கள், ராமஜெயம் எழுதிய காகிதங்களை சுவாமிக்கு அணிவிக்கிறார்கள். இது சரியான முறை அல்ல. ஆஞ்சநேயருக்கு காகித மாலை போடவேண்டுமென சாஸ்திரத்திலும் சொல்லவில்லை. ஆஞ்சநேயரின் அருள்பெற வேண்டுபவர்கள், அவருக்கு பிடித்த துளசி, வெற்றிலை மாலை சார்த்தி, ஸ்ரீராமஜெய நாமத்தை மனதாரச் சொல்லி, வணங்கினால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !