உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுமணத் தம்பதியரின் மாலைகளை ஓடும் நதியில் போடுகிறார்களே ஏன்?

புதுமணத் தம்பதியரின் மாலைகளை ஓடும் நதியில் போடுகிறார்களே ஏன்?

திருமணம் என்பது புனிதமான சடங்கு. அதற்கான மாலையை குப்பையில் போட்டால் காலில் மிதிபட நேரிடும். இதைத் தவிர்க்கவே ஓடும் நதியில் போடுகிறார்கள். கல்யாண மாலை மட்டுமில்லாமல் பூஜைக்குப் பயன்படுத்திய மலர்களையும் ஓடும் தண்ணீரில் தான் போடுவது தான் வழக்கம். இப்போது சோப்பு கவர், பாலிதீன் பைகளைப் போட்டு விட்டு, நமக்கும், நம்தலைமுறைக்கும் சேர்த்து பாவத்தை சம்பாதித்துக் கொண்டு வீடு திரும்புகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !