உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்!

கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்!

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது.கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் நாளை மாலை 6 மணிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. இதே போல் தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், சின்னசேலம் கங்காதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ் வரர், முடியனூர் அருணாச்சலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னத்தால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !