யோக முருகன்!
ADDED :4121 days ago
யோகநிலையில் அமர்ந்திருக்கும் முருகப் பெருமான் திருமேனி, மதுராந்தகம் வட்டத்தில் உள்ள குமாரவாடி அழகேஸ்வரப் பெருமாள் கோயிலில் உள்ளது.