உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம்!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம்!

பண்ருட்டி: பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 2ம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலை 4:00 மணிக்கு   மூலவர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்தி களுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 8:00   மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகர சுவாமிகள் அருள்பாலித்தார்.இதே போல் நடுவீரப்பட்டு கைலாசநாதசுவாமி, சி.என்.பாளையம்   சொக்கநாதர் கோவில், பண்ருட்டி சோமநாதசுவாமி, திருத்துறையூர் சிஷ்டகுருநாதசுவாமி கோவில்களிலும் சோமவார பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !