உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப சுவாமி சிறப்பு பூஜை!

அய்யப்ப சுவாமி சிறப்பு பூஜை!

திண்டிவனம்: திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் உள்ள அய்யப்ப சாமிக்கு 28 ம் தேதி சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடக்கவுள்ளது. காலையில் சுவாமிக்கு மகா அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை, பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கவுள்ளது.விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !