உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதில் வையுங்கள்!

மனதில் வையுங்கள்!

மெக்காவில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், சில ஆண்டுகள் தங்கியிருந்த போது, அவர்களுக்கு அல்லாஹ் குர்ஆன் மொழிகளை அறிவிப்பான். ஒருமுறை அல்லாஹ் சொன்ன வாக்கியங்கள் இவை. “என்னிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் வழியைக் காட்டியுள்ளான். திருமணமானவர் திருமணமானவருடன் விபச்சாரம் செய்தால் நுõறு கசையடியும், கல்லாலும் அடிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர் திருமணமாகாதவரோடு விபச்சாரம் செய்தால் நுõறு கசையடியோடு, ஒரு வருடம் ஊர் நீக்கம் செய்ய வேண்டும்”. இவ்வளவு கடுமையான தண்டனை இருந்தால் தான் பாலியல் தொழிலை ஒழிக்க முடியும் என இறைவனே சொல்லியிருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !