இன்றைய சிறப்பு!
ADDED :3930 days ago
மார்கழி 17, ஜன.1: ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை விரதம், பெருமாளுக்கு கண் விழித்து விரதமிருந்தும், துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.