உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா!

திருச்சி செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா!

திருச்சி: பால்பண்ணை தாராநல்லுõர் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் இருந்து, பக்தர்கள், 1,008 பால்குடம் எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !