உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருநாதசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்!

குருநாதசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்!

ராஜபாளையம்: ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள திருச்சிற்றம்பல குருநாதசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. ஹோமத்துடன் துவங்கியவிழாவில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !