உலக நன்மை வேண்டி குத்து விளக்கு பூஜை!
ADDED :4109 days ago
விருத்தாசலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் உலக நன்மை வேண்டி குத்து விளக்கு
பூஜை நடந்தது. கிளைத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அருணாச்சலம், செயலர்ரவிச்சந்திரன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் முன் னிலை வகித்தனர். பூஜையில், கிளைச் செயலர் சேகர், பொருளாளர்ராஜா, இளைஞரணி செயலர் கிரி, முன்னாள் தலை வர்விருத்தகிரி, மகளிரணிதலைவி ராஜலட்சுமி, நிர்வாகிகள் ரமேஷ், வாசு மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.