பூங்கா முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.2.90 லட்சம்!
ADDED :3925 days ago
மதுரை : மதுரை மாநகராட்சி பூங்கா முருகன் கோயிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. ரூ.2.90 லட்சம் வசூலாகியிருந்தது. இப்பணியில் மதுரை கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். கோயிலில் புதிய கண்காணிப்பு கேமராவை மேயர் ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார்.