உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப்.3ல் மதுரை காளியம்மன் கோயில் விழா!

ஏப்.3ல் மதுரை காளியம்மன் கோயில் விழா!

மதுரை: பைபாஸ்ரோடு, நேரு நகரில்  அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் வருட உற்சவ திருவிழா நடைபெறும். அதே போல் இந்த வருடம், 14ம் வருட உற்சவ திருவிழாவாக வருகிற பங்குனி உத்திரத்தன்று  (3.4.15) விமரிசையாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

30.3.2015 காலை 7 மணி: முகூர்த்தக்கால் ஊன்றுதல்
02.4.2015 மாலை 6.00 மணி: திருவிளக்கு பூஜை
03.4.2015 காலை 6 மணி: பொங்கல் வைத்தல் மாலை 6 மணி: அம்மன் வீதி உலா
4.4.2015 காலை 11 மணி :  அன்னதானம் மாலை 7 மணி:  கலை நிகழ்ச்சி
5.4.2015 காலை 9.00 மணி: பிரசாதம் வழங்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !