சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!
ADDED :3842 days ago
தளவாய்புரம்: தளவாய்புரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு முத்துராஜ், கோயில் தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.