அய்யப்ப பூஜா சங்கத்தில் சமஷ்டி உபநயன விழா
ADDED :3842 days ago
கோவை : அய்யப்ப பூஜா சங்கத்தில் உபநயன விழா மே 31ல் இலவசமாக நடக்கிறது. ஸ்ரீ அய்யப்ப பூஜா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்நகர் சத்தியமூர்த்தி ரோட்டிலுள்ள அய்யப்ப பூஜா சங்கத்தில், மே 31ல், சமஷ்டிஉபநயனம் இலவசமாக நடக்கிறது. உபநயனம் செய்ய வேண்டிய குழந்தைகளின் பெற்றோர், 206, சத்தியமூர்த்திரோடு, ராம்நகர், கோவை-641009, என்ற முகவரியிலும், 0422- 223659, 2231725 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.