திருமலை தேவஸ்தானம் சார்பில் குண்டூரில் நடந்துவரும் விழா!
ADDED :3884 days ago
திருமலை தேவஸ்தானம் சார்பில் குண்டூரில் நடந்துவரும் விழாவில் திருமலையில் மூல விக்ரகத்திற்கு நடக்கும் விசேஷங்கள் போலவே இங்கே உள்ள உற்சவர் மூர்த்திக்கு நடந்துவருகிறது.
அதன் ஒரு கட்டமாக புனித அபிஷேகம் இன்று நடத்தப்பட்டது.சந்தனம்,பால்,பன்னீர் என்று பலவித புனித பொருட்களால் நடத்தப்பட்ட அபிஷேகத்தை கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.