உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மோற்சவ விழா!

பிரம்மோற்சவ விழா!

திண்டிவனம்: திண்டிவனம் சிவன் கோவிலில், நாளை பிரம்மோற்சவ கொடியேற்று விழா
நடக்கிறது. திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவில், ஆண்டு தோறும்
பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதேபோல் இந்தாண்டிற்கான விழா நாளை காலை 9:30
மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து வரும் 30ம் தேதி மாலை
திருக்கல்யாண வைபவமும், மே மாதம் 1ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !