உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்!

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்!

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனையொட்டி,  நாளை (23ம் தேதி) காலை 7:30 மணியளவில் கொடியேற்றம் நடக்கிறது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து  29ம் தேதி சமணரை கழுவிலேற்றுதலும்,  பிச்சாண்டவர் உற்சவமும், 1ம் தேதி காலை 6:00 மணியளவில் தேர் திருவிழா, 2ம் தேதி தீர்த்தவாரி வீதி  உற்சவம், 3ம் தேதி கொடியிறக்கம், 4ம் தேதி வசந்த உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !