உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமில்லா நைவேத்தியம்

காரமில்லா நைவேத்தியம்

திருச்செந்தூர் கோயில் மூலவர் தவக்கோலம் பூண்டுள்ளதால், பிரசாதத்தில் புளி, காரம் சேர்ப்பது இல்லை. ஆனால், ஆறுமுக நயினார் இல்லறக் கோலத்தில் இருப்பதால் அவரது பிரசாதத்தில் புளி, காரம் சேர்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !