அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர்
ADDED :3936 days ago
பெரும்பாலும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தை நின்ற நிலையிலேயே தரிசித்திருபோம். ஆனால், திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயிலில் அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.