நல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3812 days ago
கொடிமங்கலம் : கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டி, மேலக்கால் ஆதிதிராவிடர் காலனி நிலையூர் பாசன கால்வாயில் நல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கணேசபட்டர் வேதம் முழங்க கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, அன்னதானம் வழங்கப்பட்டது.