ராமேஸ்வரம் தலத்திற்குரிய மகிமை!
ADDED :3911 days ago
தொலையாத பாவமும் ராமேஸ்வரத்தில் தொலைந்து விடும் என்பார்கள். ராமரால் பூஜிக்கப்பட்ட ராமநாதர் இங்கு மூலவராக இருக்கிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் மகிமை மிக்க இங்கு முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.