வீட்டுத் தோட்டத்தில் பூஜைக்காக நந்தியாவட்டை செடி வைக்கலாமா?
ADDED :3911 days ago
வைக்கலாம். இதில் அடுக்கு நந்தியாவட்டையை மாலை தொடுக்கவும், ஒற்றை நந்தியாவட்டையை அர்ச்சனைக்கும் பயன்படுத்துவர். சிவனுக்கு உகந்த இந்த மலர் வீட்டுத் தோட்டத்தில் இருப்பது நல்லது.