உற்சவரை வணங்கினால் மூலவரை தரிசித்த புண்ணியபலன் கிடைக்குமா?
ADDED :3915 days ago
உற்சவர் என்றால் திருவிழா நாயகர் என்று பொருள். இவர் வலம் வரும் போது மூலவருக்குச் சமமான சக்தி உண்டு. சிதம்பரம் நடராஜர், திருச்செந்துõர் சண்முகர், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி போன்ற தலங்களில் உற்சவரே கருவறையிலும் இருப்பது சிறப்பம்சம்.