ஜாதகம் பார்ப்பதால் நன்மையா?தீமையா?
ADDED :3914 days ago
ஜோதிடம் என்பது ஒரு எச்சரிக்கை. நல்லது கெட்டது கலந்தே பலன்கள் இருக்கும். அதற்கேற்றாற் போல் நம் வாழ்க்கை நடைமுறையை வகுத்துக் கொள்ளலாம்.அதற்காக, ஜோதிடமே சாஸ்வதம் என்று இருக்கத் தேவையில்லை. இறைவனை முழுமையாகச் சரணடைவதன் மூலம்விதியையே மாற்றலாம்.