உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் சுவாமிக்கு தனித்தனியாக நைவேத்யம் வைக்க வேண்டுமா?

பூஜையறையில் சுவாமிக்கு தனித்தனியாக நைவேத்யம் வைக்க வேண்டுமா?

ஒரே தட்டில் வைத்தால் போதும். கோயில் பூஜையில் நைவேத்யத்தை ஒரு தட்டில் வைத்தபடி அர்ச்சகர், விநாயகர் தொடங்கி எல்லா சந்நிதிக்கும் நிவேதனம் செய்வார். நிறைய படம் இருப்பதால் தனித்தனி நைவேத்யம் தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !