உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாலுபேர் போன பாதையில் போ என்று சொல்வது ஏன்?

நாலுபேர் போன பாதையில் போ என்று சொல்வது ஏன்?

நல்லவர் நாலுபேர் என்பார்கள். ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் சிவனடியார்களே அந்த நால்வர். அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் போனால், அதாவது சிவனை மனமுருக வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பதையே இப்படி சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !