கலைத்துறையில் முன்னேற எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?
ADDED :3887 days ago
ஜாதகத்தில் சுக்கிர பலம் இருந்தால் கலை வாழ்வில் வெற்றி உண்டாகும்.நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெள்ளியன்று வெள்ளை மலர் வழிபட்டுவருவது நல்லது. ஹிம்குந்த ம்ருணா லாபம் தைத்யாநாம் பரமம் குருசர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்பார்க்கவம் ப்ரணமாம் யஹம்என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வலம் வந்து வணங்குங்கள்.பனி, தும்பை மலர் போல வெண்ணிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாகத்திகழ்பவரே! சகல சாஸ்திரங்களும் அறிந்தவரே! பிருகு முனிவரின் புதல்வரே! உம்மை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.