உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா!

திருப்பதியில் சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா!

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உள்பட்ட திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோவிலில் நடந்தவரும் பிரம்மோற்சவ விழாவில் இன்று (மே.26)காலை சின்ன சேஷ வாகனத்தில் உற்சவரான கோவிந்தராஜ சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த விழாவில் திருமலை ஜீயர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !