உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டுக்கருப்பண சாமி கோயில் விழா

மண்டுக்கருப்பண சாமி கோயில் விழா

தேவதானப்பட்டி: ஜெயமல்கலம் காந்திநகர் காலனியில் உள்ள மண்டுக்கருப்பண சாமி கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். முளைப்பாரி எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. காந்திநகர் காலனி பொதுமக்கள் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !